டூத் பிரஸ்சால் பல் துலக்கிய முதலை..!
டூத் பிரஷ்ஷால் முதலை பல் துலக்குவது போன்ற நிகழ்வு சமூக வலைதளங்களில் உலா வருகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது. வன உயிரின பூங்காவில் எடுக்கப்பட்ட அந்த காட்சி அனைவரையும் கவர்ந்து வருகிறது.
அந்த வீடியோவை அமெரிக்க யூடியூபர் சிறிய முதலை குட்டியை கைகளில் தாங்கியுள்ளார். வெண்ணிறமான அந்த குட்டி பெண் முதலை அல்பினோ இனத்தை சேர்ந்தது. அந்த குட்டிப்பெண் முதலையின் முதுகைச் சொறிந்து கொடுத்த குட்டி முதலை வாயைத் திறந்து காட்டுகிறது.
அந்த காட்சி பார்ப்பதற்கு முதலை பல் துலக்குவது போன்று உள்ளதாகவும் இந்த வீடியோவை ரசித்துப் பார்த்தார்கள் கூறியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





