18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி..!
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரொனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களில் முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பு செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது.





