--- --:--:-- --

19ஆம் தேதி அனைத்து அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை..!

4

ரசு பள்ளிகளில் வேளாண்மை குழு மற்றும் பெற்றோர் கூட்டத்தை மார்ச் 20ஆம் தேதி நடத்துமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

 

அதில் அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கூட்டம் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். வேளாண்மைக்கு முக்கியத்துவம் பெற்ற பெற்றோர்கள் எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் 20 ஆம் தேதி கூட்டம் நடைபெற உள்ளதால் 19ஆம் தேதி அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon