சன்னி லியோனின் மெர்மைட் போஸ்! இன்ஸ்டா பதிவு
நடிகை சன்னி லியோன் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார்.இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார். இவர் சமீபகாலமாக கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது கடற்கன்னி போல் ஆடை அணிந்து புகைப்படம் எடுத்து அந்த புகைபடத்தை இன்ஸ்டரா கிராமில் வெளியிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




