--- --:--:-- --

மகன் இறந்த துக்கம் தாங்காமல் பெற்றோர் தற்கொலை..!

10

ன்னியாகுமரி அருகே மகன் இறந்த துக்கம் தாளாமல் திமுகவின் பிரமுகர் மற்றும் அவரது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். திமுக பிரமுகரும், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினருமாக இருந்தவர் சகாயம்.

 

இவரது மனைவி சுகந்தி அம்மாள் இவர்களது மகன் பெங்களூருவில் எம்பிபிஎஸ் படித்து வந்தார். இவர் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். மகன் இறந்த சோகத்தில் கணவன் மனைவி இருவரும் இருந்திருக்கின்றார்.

 

இந்த நிலையில் இருவரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். தங்கள் மகனின் மரணத்தால் ஏற்பட்ட துக்கத்தால் இந்த முடிவை எடுத்திருப்பதாக ஒரு கடிதத்தை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

 

Right Menu Icon