3 கொரோனா நோயாளிகள் தப்பி ஓடியதால் அதிர்ச்சி..!
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் சீல் வைக்கப்பட்ட கட்டடத்திலிருந்து 3 நோயாளிகள் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடகு மாவட்டத்தில் உள்ள மணிக்கு ஏரி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடம் 159 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.
இவர்களில் சிலருக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டடத்திலேயே படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்ட அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த சிகிச்சை பெற்று வந்த கொரொனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சுகாதாரத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.





