--- --:--:-- --

சிரஞ்சீவியின் மகள் கணவரை பிரிகிறாரா?

7

நடிகர் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா அவரது கணவரை பிரிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீஜா நடிகர் கல்யாண் தேவ் என்பவரை 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

 

இந்த நிகழ்ச்சியில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயருடன் சேர்த்து இருந்த கணவனின் பெயரை நீக்கியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஸ்ரீஜா கணவரை பிரிய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே நடிகை சமந்தா இதுபோன்று நாக சைதன்யாவின் குடும்பப் பெயரை நீக்கி இருந்தது குறிப்பிடதக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon