--- --:--:-- --

மகள் நடிக்க வருவதை ஷங்கர் சார் விரும்பவில்லை..!

3

கள் நடிக்க வருவதை ஷங்கர் சார் விரும்பவில்லை என்று விருமன் பட டைரக்டர் முத்தையன் கூறியுள்ளார். என்னுடைய மகளை பப்ளிக் பிளேசில் நான் போட்டோ எடுக்க கூட அனுமதிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.

 

ஆனால் சங்கர் உடைய மகளுக்கு நடிப்பதில் ஆர்வம் இருப்பதாகவும் அப்பா வேண்டாம் என கூறியதால் இவ்வளவு நாள் நடிக்காமல் இருந்ததாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

 

Right Menu Icon