--- --:--:-- --

ராட்சத சிவப்பு நட்சத்திரம் வெடித்து சிதறியது..!

13

சூரியனை விட 10 மடங்கு பெரிதான ராட்சத சிவப்பு நட்சத்திரம் வெடித்து சிதறியது. பூமியிலிருந்து சுமார் 120 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் வெடித்ததால் பூமிக்கு பாதிப்பில்லை என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

கடந்த 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி உலக அளவில் உள்ள வானியலாளர்கள் சூரியனை விடவும் 10 மடங்கு பெரிதாக உள்ள ராட்சத சிவப்பு நட்சத்திரங்களை கண்டுபிடித்து உள்ளதையும் கண்டறிந்தனர்.

 

இந்நிலையில் தொடர்ந்து கண்காணித்து வந்த வானியலாளர்கள் இந்த மிகப்பெரிய சநட்சத்திரம் செல்வதைக் கண்டனர். பிரம்மாண்ட சிவப்பு நட்சத்திரம் பூமியில் இருந்து சுமார் 120 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் வெடித்ததால் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என அறிவியலாளர்கள் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon