--- --:--:-- --

கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

7

ன்றும், நாளையும் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon