--- --:--:-- --

சமந்தா சந்தோஷம் தான் என் சந்தோஷம் எனக்கூறிய நாக சைதன்யா..!

3

மந்தா, நாக சைதன்யா பின் விவாகரத்தை நினைத்து வருத்தப்படும் ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். அந்த அளவிற்கு கியூட் ஜோடியாக இருந்து வந்தனர். சமீபத்தில் ஒரு பேட்டியில் விவாகரத்து தொடர்பாக கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நாகசைதன்யா இரண்டு பேரும் மிக யோசித்து எடுத்து முடிவு இது.

 

அந்த சூழலில் இது மிகவும் சரியாக பட்டது எனவும் அது மட்டும் இல்லாமல் நாங்கள் இருவரும் இந்த இண்டஸ்ட்ரியில் நல்ல நிலைமையில் இருந்ததால் விவாகரத்து சரியான முடிவாக இருந்தது. இதற்கு மேல் சமந்தா சந்தோஷமாக இருப்பது தான் என்னுடைய சந்தோஷம் என்று கூறியுள்ளார் நாக சைதன்யா.

 

Right Menu Icon