--- --:--:-- --

டெல்லியில் ஒரே நாளில் 27 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..!

5

டெல்லியில் புதிதாக 27,561 நபர்களுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்து 445 ஆக அதிகரித்துள்ளது.

 

ஒரே நாளில் 14 ஆயிரத்து 957 பேர் குணம் அடைந்துள்ள நிலையில் 40 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon