நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்புவிற்கு கொரொனா..!
நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்புவிற்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குஷ்பு இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நேற்று மாலை முதல் சளி தொந்தரவு இருந்ததாகவும் அதனை தொடர்ந்து பரிசோதனை மேற்கொண்ட பொழுது பாதிப்பு உறுதியாகியுள்ளதாக நடிகை குஷ்பு பதிவிட்டிருக்கிறார். மேலும் கூறுகையில் அடுத்த 5 நாட்களுக்கு தனிமையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.







