--- --:--:-- --

கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து-மசோதா இன்று தாக்கல்..!

1

டந்த 2018ஆம் ஆண்டு நடந்த கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய சட்ட பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

 

2018 ஆம் ஆண்டு கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பதவிக்காலம் 2023 வரை உள்ள நிலையில் தேர்தலை ரத்து செய்ய மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

 

Right Menu Icon