ராஜஸ்தான் முதல்வருக்கு கொரோனா..!
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் இருந்த நிலையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தன்னை சந்தித்து அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ளவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.





