--- --:--:-- --

கேரளாவில் 100-ஐ கடந்தது ஒமைக்ரான் பாதிப்பு..!

1

கேரளாவில் புதிதாக 44 நபர்களுக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் ஓமிக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளதாக கேரளா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் ஓமிக்ரான் தொற்று அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

 

Right Menu Icon