வாட்ஸ் ஆப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்..!
வாட்ஸ் அப் செயலியில் வழங்கப்பட இருக்கும் புது அம்சம் பற்றிய படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி பயனர்கள் தங்களின் அருகாமையில் உள்ள வியாபாரிகளை தேடும் வசதி வாட்ஸ் அப்பில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் அருகில் உள்ளமளிகை கடைகள், உணவகங்கள் மற்றும் இதர கடை பற்றிய விவரங்களை தேடி தெரிந்து கொள்ளலாம்.





