--- --:--:-- --

மும்பை வீதிகளில் ஆட்டோவை ஓட்டிச் சென்ற நடிகர் சல்மான் கான்.!

6

டையாளத்தை மறைக்க தலையில் தொப்பி அணிந்து நண்பர்களுடன் மும்பை வீதிகளில் நடிகர் சல்மான் கான் ஆட்டோ ஓட்டிச் சென்றார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

பண்ணை வீட்டில் தனது 50வது பிறந்தநாளை சல்மான்கான் கடந்த சனிக்கிழமையன்று கொண்டாடினார். அப்போது அவரை பாம்பு கடித்துவிட்டது. உடனடியாக அவர் நவி மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

 

மறுநாள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய அவர் பாம்பை கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார். இதையடுத்து தனது விலை உயர்ந்த காரை விட்டு விட்டு ஜாலியாக ஆட்டோவை ஓட்டியபடி நண்பர்களுடன் ஊர் சுற்றினார்.

 

Right Menu Icon