--- --:--:-- --

ஓ.டி.டி.யில் அறிமுகம் ஆகிறார் நடிகை அஞ்சலி..!

11

டிகை அஞ்சலி திரு டைரக்ட் செய்யும் வெப் தொடரில் நடித்து ஓ‌டி‌டியில் அறிமுகமாகிறார். நடிகை அஞ்சலி அங்காடித்தெரு படத்தில் நாயகியாக நடித்து பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.

 

நான் சிகப்பு மனிதன் போன்ற நிறைய படங்களை கொடுத்தவர் டைரக்டர் திரு. தற்பொழுது புதிய வெப் சீரிசை இயக்குகிறார். இதில் ஹீரோயினாக அஞ்சலி நடிக்கிறார்.

 

Right Menu Icon