--- --:--:-- --

சிலை திறப்பு நிகழ்வில் விஜய் சேதுபதி..!

4

மறைந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதன் சிலை திறப்பு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திருமாவளவன் எம்பி ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

 

ஜனநாதன் சிலை அமைக்கப்பட்டு அவருக்கு திறப்பு விழா நடைபெற்றது. திறப்புவிழாவில் திருமாவளவனும், நடிகர் விஜய் சேதுபதியும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon