--- --:--:-- --

டெல்லியில் ஒரே நாளில் 331 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

3

தலைநகர் டெல்லியில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 331 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்த நிலையில் 144 பேர் குணமடைந்துள்ளனர்.

 

டெல்லியில் மட்டும் மொத்த கொரொனா பாதிப்பு 14 லட்சத்து 43 ஆயிரத்து 650 ஒன்றாக பதிவாகியுள்ளது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 106 ஆக அதிகரித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon