--- --:--:-- --

பிக்பாஸ் வருண் நடித்த படத்தின் ட்ரெய்லர் வெளியீடு..!

2

கௌதம் மேனன் இயக்கத்தில் கிருஷ்ணா, பிக் பாஸ் வருண், ராம்கி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஜோஸ்வா இமைபோல் காக்க. இந்த படத்தை பெஸ்ட் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு பாடகர் கார்த்திக் இசையமைக்கிறார்.

 

இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்பொழுது இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டிரைலர் கௌதம் மேனனின் முந்தைய படங்களான அச்சம் என்பது மடமையடா, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களை நினைவு கூறும் விதமாக உள்ளது.

Right Menu Icon