--- --:--:-- --

இளைஞருக்காக சண்டையிட்ட இரண்டு பெண்கள்..!

7

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ஒரு இளைஞரை காதலித்து இரண்டு இளம்பெண்கள் சாலையில் சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அலகாபள்ளியில் ஒரே நேரத்தில் இரண்டு மாணவிகள் காதலித்துள்ளனர்.

 

இரு மாணவிகளும் வெவ்வேறு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். அந்த இளைஞருடன் மற்றொரு மாணவி தனியாக நின்று பேசிக்கொண்டிருந்தனர். இதை பார்த்த இரு மாணவிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில் முடியை பிடித்து இழுத்து இருவரும் சண்டையிட்டுக் கொண்டு உள்ளனர். இதனால் மாணவிகளை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon