மகாராஷ்டிராவில் மேலும் 2 பேருக்கு ஒமிக்ரான்..!
மகாராஷ்டிரா மாநிலத்தின் மகாராஷ்டிராவில் மேலும் 2 பேருக்கு ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டதால் ஒமிக்ரான் பாதிப்பு 20 ஆக அதிகரித்துள்ளது. தேசிய வைராலஜி நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மகாராஷ்டிராவில் புதிதாக இரண்டு பேருக்கு ஓமைக்ரான் பாதிப்புகள் அறியப்பட்டுள்ளது.
இதன்மூலம் மகாராஷ்டிராவிலும் ஓமிக்ரான் பாதிப்பு உயர்ந்துள்ளது.இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் நெருங்கிய தொடர்புகள் கண்டறியப்பட்டு அவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் மேலும் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





