பணம் எடுக்க வரிசையில் நின்ற இளைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு..!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வங்கியில் பணம் எடுக்க வரிசையில் நின்ற இளைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.வரிசையில் நின்ற இளைஞர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் இறந்து விட்டதை உறுதி செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






