6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் சிவகார்த்தி, விஜய்சேதுபதி..!
முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய் சேதுபதி சிவகார்த்திகேயன் இருவரும் ஆறு வருடங்களுக்கு பிறகு நேருக்கு நேர் மோத இருக்கின்றனர் .
கொரொனா பொது முடக்கத்தால் பெரிய நடிகர்களின் படங்களின் படப்பிடிப்புகள் வேக வேகமாக முடித்து திரைக்கு வந்த வண்ணம் உள்ளன. பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட உள்ளன. விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயனின் இரண்டு படங்களும் ஒரே நாளில் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.






