--- --:--:-- --

ஒமைக்ரான் பரவலால் மும்பையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு..!

2

ஓமைக்ரேன் வகை கொரொனா பரவுவதை தடுக்கும் வகையில் மும்பையில் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

மும்பை நகரத்துக்கு மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகமாக ஓமிக்ரான் பரவல் இருப்பதால் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon