--- --:--:-- --

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மீட்கப்பட்டாரா..?

6

குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் குடும்பத்தினரோடு பயணம் செய்ததாக இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது. தற்போது பிபின் ராவத் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட காட்சி வெளியாகியுள்ளது.

Right Menu Icon