--- --:--:-- --

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 9 பேருக்கு கொரோனா..!

1

வெளி நாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்களில் கொரொனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. டிசம்பர் 1ம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு விமான பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

12 நாடுகளில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகின்றன. இதுவரை வந்தவர்களில் ஐந்து பேரும், திருச்சியில் 2 பேரும், நாகர்கோவிலில் இரண்டு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓமிக்ரான் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon