--- --:--:-- --

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் சாய்ந்து விபத்து..!

13

கொடைக்கானல் பூம்பாறை மலைச்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து சாலை ஓரம் சாய்ந்து விபத்திற்குள்ளானது. பூம்பாறை கிராமத்தில் இருந்து கொடைக்கானல் அருகே தனியார் பேருந்து சென்றது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் ஒரு பக்கத்தில் சாய்ந்தது.

 

இருசக்கர வாகன ஓட்டிகள் பயணிகளை பத்திரமாக மீட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon