தனுஷுக்கு கதை பிடிக்காததால் சிவகார்த்தி தேர்வா..?
Dhanush, Sivakarthikeyan at Ethir Neechal Audio Launch Photos
தனுஷுக்காக எழுதிய கதை அவருக்கு பிடிக்காததால் அந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். ராம்குமார் தனது அடுத்த படத்தில் தனுஷை நடிக்க வைக்க கதை சொல்லி இருக்கிறார்.
ஆனால் தனுஷ் அதை பிடிக்கவில்லையாம். சாரி எனக்கு இஷ்டம் இல்லை நீங்கள் வேறு யாரையாவது பாருங்கள் என ராம்குமாரிடம் கூறினார். தனுஷை அடுத்து அந்த கதையை சிவகார்த்திகேயன் நடிக்க வைக்க ராம்குமார் முடிவு செய்துள்ளார்.






