--- --:--:-- --

குண்டும் குழியுமான சாலையை சரி செய்ய பூஜை செய்து கோரிக்கை…!

6

கர்நாடகாவில் மழையால் சாலைகள் குண்டும் குழியுமான நிலையில் அதை செப்பனிடுமாறு பொதுமக்கள் அரசுக்கு அளித்த கோரிக்கை பரபரப்பாக வரவேற்பு பெற்றுள்ளது.

 

கர்நாடகாவில் பெய்த கனமழையால் தலைநகர் பெங்களூருவில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மழை காரணமாக சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 

இந்த நிலையில் சாலை நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மூட பாரதி நகரில் வசிக்கும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நீருடன் தேங்கியிருந்த பள்ளத்தை சுற்றி மாலையிட்டு பூஜைகள் செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon