ஏ.ஆர்.ரகுமானை புகழ்ந்த இயக்குனர் ஆனந்த் எல் ராய்..!

ஆர் ரகுமான் தன்னை சிறந்த இயக்குனராக மாற்றுகிறார் என ஹிந்தி பட இயக்குனர் ஆனந்த் எல் ராய் தெரிவித்துள்ளார். ஹிந்தியில் அம்பிகாபதி படத்தின் மூலம் நடிகர் தனுஷை அறிமுகம் செய்த இயக்குனர் ஆனந்த் எல் ராய் தற்பொழுது அவரை வைத்து அட்ரங்கிரி படத்தை இயக்குகிறார்.

 

தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். என்னை சிந்திக்க வைப்பதாக கூறியுள்ளார். ரகுமான் உடன் இருக்கும் பொழுது கதை சொல்வது ஒரு மாயாஜால அனுபவம் எனவும் தெரிவித்துள்ளார்.