--- --:--:-- --

மனைவிக்காக தாஜ்மகால் கட்டிய கணவர்..!

5

மத்திய பிரதேசத்தை சேர்ந்த கணவர் தனது மனைவிக்கு தாஜ் மஹால் வடிவத்தில் வீடு ஒன்றை பரிசாக அளித்துள்ளார். ஆனந்த் சோகி என்பவர் தனது மனைவிக்கு தாஜ்மஹால் வடிவில் வீடு கட்டித்தர விரும்பியுள்ளார்.

 

தொடர்ந்து மேற்கு வங்கம் மற்றும் இந்தூர் பகுதியை சேர்ந்த கட்டுமான பொறியாளர்கள் மூலம் தாஜ்மஹால் வடிவத்தில் வீட்டை கட்டி முடித்துள்ளார். கணவன்-மனைவியின் காதலுக்கு சாட்சியாக இருக்கும் இந்த வீட்டை கட்டி முடிக்க மூன்று ஆண்டுகள் ஆனதாக தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon