--- --:--:-- --

வெள்ளத்தில் ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் மக்கள்..!

5

டகிழக்கு பருவமழை தற்போது வரை தமிழகத்தில் பெய்து வருகிறது. 90 சதவீதம் அதிகம் மழைப்பொழிவை பெற்றுள்ளது கன்னியாகுமரி. நேற்று காலை தொடங்கிய கனமழை தற்போது வரை நீடிக்கிறது. இன்னும் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

 

இருப்பினும் ஆபத்தை உணராமல் மக்கள் வெள்ளத்தில் நின்றபடி செல்பி எடுத்து வருகின்றனர்.

Right Menu Icon