டெல்லியில் 2 நாள் லாக் டவுனா..?
டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த இரண்டு நாள் லாக்டோன் போடுங்கள் என சுப்ரீம் கோர்ட் மாநில அரசுக்கு அதிரடியாக பரிந்துரை செய்துள்ளது.
டெல்லியின் தற்போதைய நிலை மிகவும் மோசமாக இருப்பதால் உடனடி தொலைநோக்கு திட்டங்களை அமல்படுத்த வலியுறுத்தி உள்ளது. தலைநகர் டெல்லியில் புகைமூட்டம் காலை நண்பகல் 12 மணி வரையிலும் இருக்கிறது.எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் இன்று மாலைக்குள் அவசரக் கூட்டம் நடத்தி என்ன செய்ய போகிறீர்கள் என்பதை திட்டமிட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.






