--- --:--:-- --

வளர்ப்பு நாயை கட்டி வைத்து அடித்து துன்புறுத்திய இளைஞர்..!

8

கோயம்புத்தூர் சிப்கோ காலனி அருகே இளைஞர் ஒருவர் வளர்ப்பு நாயை அடித்து துன்புறுத்திய வீடியோ வெளியாகியுள்ளது. பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் வளர்ப்பு நாயை தினமும் அடித்து துன்புறுத்துவதாக அந்தப்பகுதி மக்கள் விலங்கு நல ஆர்வலர்கள் தகவல் தெரிவித்தனர்.

 

இதனையடுத்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியை ஆய்வு செய்த போது வளர்ப்பு நாய் பிடிபட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் அந்த போலீசார் இளைஞர் மீது வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon