--- --:--:-- --

படக்குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய நடிகை சோனியா அகர்வால்..!

7

மிகவும் பிரபலமான நடிகை சோனியா அகர்வால் சண்டை காட்சிகளில் நடித்து படக்குழுவினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார். ஹாலிவுட் தளத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை சர்ச்சில் ஆர்எஸ்எஸ் இயக்கியுள்ளார். பிரதானமான பாத்திரங்களில் சோனியா அகர்வால் நடித்துள்ளார்.

 

கேரளாவின் மலைப் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. கதையிலும் காட்சி அமைப்புகளிலும் கவரப்பட்ட சோனியா அகர்வால் சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்து படக்குழுவினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon