--- --:--:-- --

வெள்ளம் பாதித்த குடும்பங்களுக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்க வலியுறுத்தல்..!

10

வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருபதாயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மழைக்காலத்தில் மழை காரணமாக காய்கறி விலைகள் அதிகரித்துள்ளதால் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் காய்கறிகளின் விலை அதிகரிக்க செய்கிறது. மலிவு விலையில் ஏழை எளிய மக்களுக்கு காய்கறிகள் வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon