--- --:--:-- --

சீனாவில் மீண்டும் பரவத் தொடங்கியது புதிய வகை கொரொனா..!

5

சீனாவில் புதிய வகை கொரொனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் உள்நாட்டு பயணிகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சீனாவில் மூன்றில் இரண்டு பங்கு மாகாணங்களில் நூற்றுக்கணக்கானோர் புதிய வகை கொரொனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே கடந்த 2019ஆம் ஆண்டு கொரொனா வைரஸ் பரவி உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியது. புதிய வகை வைரஸ் பெரும் சவாலாக அமைந்துள்ளது.

 

வரும் 2019 ஆம் ஆண்டில் தொடங்கியதன் காரணமாக படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்த சீன மக்கள் பெரும் கவலைக்கு ஆளாகி உள்ளனர். இதனால் நாளுக்கு நாள் கொரொனா வைரஸ் பெருகி வருவதை கட்டுப்படுத்த முழு முடக்கத்தை அமல்படுத்த சீன அரசு யோசித்து வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon