ரசாயன நுரையில் சாத் பூஜை குளியல்..!
வடமாநிலங்களில் கொண்டாடப்படும் சாத் பூஜையில் ரசாயனங்கள் கலந்த யமுனை நதியின் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் நீராடி வருகின்றனர். வடமாநிலங்களில் கொண்டாடப்படும் சாத் பூஜை சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துவதற்காக நடத்தப்படுகின்றது.
தல தீபாவளி முடிந்து நான்காம் நாள் கொண்டாடப்படுகிறது. இன்று சாத் பூஜை தொடங்கியது. டெல்லியில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பொதுமக்கள் ரசாயனம் கலந்து வரும் நிலையில் நீராடுகின்றனர்.






