நடிகர் விஜய்சேதுபதியை எட்டி உதைத்த மர்ம நபர்..!
பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய்சேதுபதியை ஒருவர் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்சேதுபதி ஒரு தனியார் நிகழ்ச்சியில் மாஸ்டர் செப் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.
இதற்காக பெங்களூருவில் இரண்டு நாள் படப்பிடிப்பிற்காக சென்றார். விஜய் சேதுபதியை கேலி செய்து விட்டு பின்புறம் வந்து எட்டி உதைத்துள்ளார். பிறகு போலீசார் அந்த மர்ம நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.






