--- --:--:-- --

ரோஜா சீரியல் நடிகைக்கு கொரொனா தொற்று..!

3

தற்போது மீண்டும் நடிகர் நடிகைகளுக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தொலைக்காட்சி நடிகையும், தொகுப்பாளினியுமானஅக்ஷயா கொரொனா தொற்றில் சிக்கியுள்ளார். நடிகர், நடிகைகள் சில மாதங்களுக்கு முன்பு தொடர்ச்சியாக கொரொனா தொற்றில் சிக்கினர்.

 

தற்போது மீண்டும் நடிகர் நடிகைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி நடிகையான அக்சயா கொரொனா தொற்றில் சிக்கியுள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் துரதிருஷ்டவசமாக தனக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது எனவும் மருத்துவ ஆலோசனைப்படி தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

 

தடுப்பூசி போட்டுக் கொண்டும் கொரொனா வருவதை தடுக்க வில்லை எனவும் ஆனால் தடுப்பூசி கொரொனா பரவலின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் எனவும் பதிவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon