--- --:--:-- --

அஸ்வின் மற்றும் புகழ் இணைந்து நடிக்கும் படத்தின் படபிடிப்பு நிறைவு..!

8

ஸ்வின் புகழ் நடிக்கும் என்ன சொல்லப் போகிறாய் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தமிழில்மிகுந்த வரவேற்பைப் பெற்ற குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கவனம் ஈர்த்தவர்கள் அஸ்வின், புகழ். இருவரும் என்ன சொல்ல போகிறாய் படத்தில் இணைந்துள்ளனர்.

 

அஸ்வின் ஹீரோவாகவும், புகழ் நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை 19ஆம் நாள் பூஜையுடன் தொடங்கிய நிலையில் இன்றும் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

 

இதனை அஸ்வின், புகழ் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக வருகின்றன.

Right Menu Icon