--- --:--:-- --

நயன்தாராவின் போட்டாவை வெளியிட்ட போர்ப்ஸ் பத்திரிக்கை..!

8

டிகை நயன்தாராவின் புகைப்படத்தை போர்ப்ஸ் பத்திரிக்கை தன்னுடைய அட்டையில் வெளியிட்டு அவரை கௌரவப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் புகழ்பெற்ற பத்திரிக்கையான போர்ப்ஸ் சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்றது.

 

இதில் தகவல் தொழில்நுட்பம், அரசியல், சட்டம், தகவல் தொடர்பு எண் சார்ந்த கட்டுரைகளும் செய்திகளும் வெளியாகியுள்ளன . இது இந்தியாவிலும் போர்ப்ஸ் இந்தியா என்ற பெயரில் வெளிவந்துள்ளது.

 

இந்நிலையில் போர்ப்ஸ் இந்தியா இதழின் அட்டை படத்தில் நடிகை நயன்தாராவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா தமிழில் லேடி சூப்பர் ஸ்டாராக உள்ளார். பெரிய கதாநாயகர்களுக்கு இணையாக ரசிகர்கள் நயன்தாராவுக்கு உள்ளனர்.

Right Menu Icon