ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்யாத கோலி..!
இந்த ஐபிஎல் தொடரோடு கேப்டன் பதவியில் இருந்து விலக போவதாக அறிவித்துள்ள விராட்கோலி ஒருமுறைகூட கோப்பையை வென்று தராதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
140 போட்டிகளில் கேப்டனாக இருந்து 64 போட்டிகளில் வெற்றியையும், 70 போட்டிகளில் தோல்வியையும் பெற்றுக் கொடுத்துள்ளார். வெற்றியை விட போட்டியில் தோல்வி அதிகம் என்பதால் விராட்கோலி ஒரு வெற்றிகரமான தோல்வி கேப்டன் என ரசிகர்கள் கிண்டல் அடிக்க துவங்கியுள்ளனர்.







