--- --:--:-- --

அமேசான் காட்டில் விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழப்பு..!

7

மேசான் காட்டில் விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். தென்னமெரிக்க நாடான பொலிவியாவில் விமானப்படை விமானம் 16 பேருடன் அமேசான் காடுகள் வழியே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விமானம் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணம் செய்த 6 பேர் உயிரிழந்தனர்.

 

அந்த மரங்களை ஒருஅந்த மரங்களில் உரசி விமானம் தீப்பிடித்து எரிந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Right Menu Icon