--- --:--:-- --

ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற நடிகர் விஜய் தேவரகொண்டா..!

6

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் விஜய் தேவரகொண்டா தன் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

 

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த நடிகர் விஜய் தேவரகொண்டா அவர்கள் தாய் மற்றும் தம்பி ஆகியோர் உடன் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். அவர்களுக்கு ரங்கநாயகன் மண்டபத்தில் வைத்து தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்கள் வழங்கினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon