--- --:--:-- --

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 70 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை..!

8

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 70 வயது முதியவருக்கு போக்சோ சட்டத்தில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

கடந்தாண்டு வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பொழுது பக்கத்து வீட்டை சேர்ந்த 70 வயதான நாட்ராயன் என்ற நபர் தின்பண்டம் வாங்கி தருவதாக கூறி சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

 

இதுதொடர்பாக போலீசார் கைது செய்யப்பட்ட நாட்ராயனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon