--- --:--:-- --

நடிகர் விஜய்யின் படத்தில் மஹேஷ் பாபுவின் மகள் நடிக்கிறாரா..?

12

தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து 66வது படத்தில் பிரபல முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் மகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது இயக்குனர் செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

 

தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய்யின் 66வது படத்தை தயாரிக்க பிரபல தெலுங்கு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டது.

 

இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தமிழில் பிரபல நடிகை மீனாவின் மகள் நைனிகா விஜய்க்கு மகளாக நடித்திருந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon